
ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
9 July 2025 8:51 AM
இந்திய விமானப்படை ஓடுதளத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த தாய், மகன் மீது வழக்கு
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இடத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடைபெற்றுள்ளது.
2 July 2025 7:05 AM
தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள் - தர்மபுரியில் பரபரப்பு
சுமார் 4 மணி நேரமாக 2 விமானப்படை விமானங்கள் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்தன.
26 Jun 2025 10:06 AM
தொழில்நுட்ப கோளாறு - திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
சோதனைகளுக்குப் பிறகு ஹெலிகாப்டர் விமானப்படை தளத்திற்கு திரும்பியுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
13 Jun 2025 11:05 AM
ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி: வீரர்களுடன் கலந்துரையாடல்
நாட்டிற்காக நமது வீரர்கள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
13 May 2025 8:04 AM
சண்டிகரில் எச்சரிக்கை ஒலி: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்
பொதுமக்கள் வீட்டின் பால்கனியில் நிற்க கூடாது என்று விமானப்படை மையம் அறிவுறுத்தியுள்ளது.
9 May 2025 4:16 AM
பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி சந்திப்பு; முக்கிய ஆலோசனை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
4 May 2025 9:28 AM
மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
14 April 2025 8:21 AM
குஜராத்தில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி உயிர் தப்பினார்
வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது போர் விமானம் விழுந்து நொறுங்கியது.
2 April 2025 6:16 PM
பாராசூட் பயிற்சியின்போது கீழே விழுந்து விமானப்படை வீரர் பலி
பாராசூட் பயிற்சியின்போது கிழே விழுந்து விமானப்படை வீரர் உயிரிழந்தார்.
7 Feb 2025 8:31 PM
ஆவடியில் நடைபெற்ற விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநில இளைஞர் கைது
ஆவடியில் நடைபெற்ற விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 Nov 2024 7:59 AM
விமான சாகசம்: நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு - மா.சுப்பிரமணியன்
மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 5:10 PM