
வியாசர்பாடியில் தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 7 பேர் கைது - பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
வியாசர்பாடியில் நடந்த தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டார். அதே திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
23 May 2023 6:23 AM
வியாசர்பாடியில் போலீசார் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரியிடம் ரூ.31 லட்சம் சிக்கியது
வியாசர்பாடியில் போலீசார் ரோந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வியாபாரி கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.31 லட்சம் சிக்கியது. ஹவாலா பணமா? என கண்டறிய வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
10 May 2023 5:44 AM
வியாசர்பாடி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
வியாசர்பாடி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
9 May 2023 2:58 AM
வியாசர்பாடியில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
வியாசர்பாடியில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
27 April 2023 5:35 AM
வியாசர்பாடியில் அங்கன்வாடி மையத்தில் கியாஸ் கசிவால் தீ விபத்து; பெண் ஊழியர் படுகாயம்
வியாசர்பாடியில் அங்கன்வாடி மையத்தில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஊழியர் படுகாயம் அடைந்தார்.
18 April 2023 9:05 AM
வியாசர்பாடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - காதலன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு
வியாசர்பாடியில் காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 March 2023 9:08 AM
குடிபோதையில் தகராறு... தாயை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
வியாசர்பாடியில் குடிபோதையில் தாயை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2023 5:47 AM
வியாசர்பாடியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு
வியாசர்பாடியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீர் உயிரிழந்தார்.
31 Jan 2023 6:03 AM
வியாசர்பாடியில் துணிக்கடையில் புகுந்து தகராறு; உரிமையாளருக்கு கத்திக்குத்து - 3 பேர் கைது
வியாசர்பாடியில் துணிக்கடையில் புகுந்து தகராறு செய்து உரிமையாளரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Jan 2023 5:01 AM
பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி கல்லூரி மாணவரிடம் செல்போன் திருட்டு
சென்னை வியாசர்பாடியில் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி கல்லூரி மாணவரிடம் செல்போன் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
26 Jan 2023 5:30 AM
வியாசர்பாடி-செங்குன்றத்தில் நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்; 8 பேருக்கு அரிவாள் வெட்டு
வியாசர்பாடி மற்றும் செங்குன்றத்தில் நள்ளிரவில் ரவுடிகள் வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், 8 பேரை அரிவாளால் வெட்டினர். இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
12 Jan 2023 6:50 AM
வியாசர்பாடியில் பயங்கரம்: வீட்டில் தனியாக வசித்த முதியவர் அடித்துக்கொலை - நகை, செல்போன் கொள்ளை
வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்த முதியவரை அடித்துக்கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
30 Dec 2022 2:39 PM