
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை
வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 80 சதவீதம் உயர்ந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
26 July 2025 2:00 AM
கொப்பரைக்கு தட்டுப்பாடு: தேங்காய் எண்ணெய் விலை 'கிடுகிடு' உயர்வு
கொப்பரைத் தேங்காய் தட்டுப்பாட்டால், தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
3 July 2025 6:19 AM
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு
மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2025 7:35 AM
கர்நாடகாவில் மதுபானங்கள் விலை மீண்டும் உயர்வு - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்
கர்நாடகாவில் இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
15 May 2025 9:47 PM
எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வால் கட்டுமானப் பணி பாதிப்பு: ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 April 2025 9:54 AM
பரம ஏழைகளையும் பாதிக்கும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு
கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது பெண்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
10 April 2025 11:45 PM
புதுச்சேரியில் உயரப்போகும் பெட்ரோல் விலை: ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்
புதுச்சேரியில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
29 Dec 2024 7:09 AM
பூண்டு விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை
வெங்காயத்தின் விலை ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
14 Nov 2024 8:39 PM
பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு ஏன் ? - அமைச்சர் விளக்கம்
பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்தது ஏன் ? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
14 Aug 2024 8:39 AM
பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் விலை 45 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
14 Aug 2024 6:48 AM
தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்வு
தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
12 Aug 2024 2:42 PM
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு
தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.
17 July 2024 2:11 AM