
தோளில் கலப்பை பூட்டி உழுத விவசாயிக்கு ஜோடி காளை பரிசு; வீடியோ வைரலானதை அடுத்து உதவி குவிகிறது
தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பாதாஸ் பவாரை சந்தித்து நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது.
5 July 2025 4:15 AM IST
மராட்டியம்: 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை
நிவாரணத்தொகையை அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 5:12 PM IST
விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சி
மூன்று நாள் இலவச பயிற்சி வரும் 09.07.2025 முதல் 11.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
27 Jun 2025 5:00 PM IST
மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்.. கன்னியாகுமரியில் 22-ம் தேதி கருத்தரங்கம்
மரம் சார்ந்த விவசாயத்தில் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
19 Jun 2025 2:10 PM IST
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தவறில்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
18 Oct 2024 8:32 AM IST
சிறப்பு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
9 Jun 2024 1:53 PM IST
'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ்
ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
11 May 2024 8:49 PM IST
விவசாயத்திற்கு 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
விவசாயத்திற்கு 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 May 2024 1:22 PM IST
'கருணாநிதி முதல்-அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது' - கனிமொழி எம்.பி.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை ரத்து செய்தார் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
2 March 2024 10:26 PM IST
தி.மு.க.அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர்களை தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
20 Feb 2024 4:15 PM IST
இதுதான் உண்மையான முன்னேற்றம்..!
பாரம்பரிய விவசாய குடும்பங்களில் கூட விவசாயத்தைவிட, படித்துவிட்டு வேறு வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.
12 Jan 2024 1:39 PM IST