7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது

7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது

பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 10:41 AM
அர்ஜுன் தாஸின் பாம் டைட்டில் டீசர் வெளியீடு

அர்ஜுன் தாஸின் "பாம்" டைட்டில் டீசர் வெளியீடு

அர்ஜுன் தாஸின்"பாம்" படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 Jun 2025 12:27 PM
ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வெடிபொருட்களை வாங்கியுள்ளனர்
19 May 2025 3:45 AM
இமாசல பிரதேசம்:  அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்

இமாசல பிரதேசம்: அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்

இமாசல பிரதேசத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என கடந்த மாதம் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
2 May 2025 5:22 PM
மேற்கு வங்காளம்:  சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி

மேற்கு வங்காளம்: சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் நள்ளிரவில் சிலிண்டர் வெடித்ததில், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
1 April 2025 2:43 AM
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
28 Feb 2025 11:34 AM
பையில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரியிடம் நகைச்சுவையாக பதிலளித்த பயணி கைது

பையில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரியிடம் நகைச்சுவையாக பதிலளித்த பயணி கைது

கொச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு பற்றி பேசியதற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 Feb 2025 8:13 AM
அசாம்: 2-ம் உலகப்போர் கால வெடிகுண்டு செயலிழக்க வைப்பு

அசாம்: 2-ம் உலகப்போர் கால வெடிகுண்டு செயலிழக்க வைப்பு

வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
13 Feb 2025 11:40 AM
பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி...பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம்

பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி...பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம்

பாகிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்
2 Dec 2024 9:10 AM
ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியரின் நாற்காலியின் கீழ் மாணவர்கள் வெடிகுண்டு வைத்து ரிமோட் மூலம் இயக்கி வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Nov 2024 3:09 AM
பாகிஸ்தான்:  வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்து பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தான்: வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்து பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தான் வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
14 Nov 2024 3:02 PM
85 விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

85 விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 11:14 AM