
"அரசன்" படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் வைரல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
10 Dec 2025 10:50 AM IST
சிம்புவின் “அரசன்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது
9 Dec 2025 7:22 PM IST
சிம்பு ரசிகர்களுக்கு இன்ப செய்தி.. வந்தது `அரசன்' அப்டேட்
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
6 Dec 2025 2:46 PM IST
‘அரசன்’ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி
இந்த படத்தினை வெற்றி மாறன் இயக்கி வருகிறார்.
25 Nov 2025 9:00 AM IST
கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டியதில்லை - “பேட் கேர்ள்” பட இயக்குநர்
வெற்றி மாறனின் ‘பேட் கேர்ள்’ படம் வருகிற 5ந் தேதி வெளியாகிறது.
1 Sept 2025 5:32 PM IST
"பேட் கேர்ள்" பட டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவு
"பேட் கேர்ள்" படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
19 July 2025 10:43 AM IST
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி: அறிவிப்பு வீடியோ எப்போது?
சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளார்.
30 Jun 2025 9:55 AM IST
வெற்றி மாறனின் "பேட் கேர்ள்" முதல் பாடல் வெளியீடு
“பேட் கேர்ள்” படத்தின் “ப்ளிஸ் என்ன அப்படி பாக்காதே ” என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.
28 March 2025 7:07 PM IST
"பேட் கேர்ள்" முதல் பாடல் ரிலீஸ் ஒத்திவைப்பு!
நடிகர் மனோஜ் பாரதிக்கு இரங்கல் தெரிவித்து, 'பேட் கேர்ள்' படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 March 2025 2:27 PM IST
தனுஷ்-வெற்றிமாறன் இன்றி உருவாகும் 'வடசென்னை 2'.. கதாநாயகன் இவரா?
'வடசென்னை 2' படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
13 March 2025 11:58 PM IST
"பேட் கேர்ள்" படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை - சென்சார் போர்டு
வெற்றி மாறனின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட் கேர்ள்’
27 Feb 2025 4:28 PM IST
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற வெற்றிமாறனின் "பேட் கேர்ள்"
இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள 'பேட் கேர்ள்' திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
8 Feb 2025 4:25 PM IST




