சங்கராபுரத்தில்பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள்உரிய ஆவணங்கள் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்

சங்கராபுரத்தில்பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள்உரிய ஆவணங்கள் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்

சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்க தயார் நிலையில் உள்ளது. தேவையானவர்கள் உரிய ஆவணங்கள் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
19 Aug 2023 12:15 AM IST