தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக கட்டிடத்துக்கு 100 வயது

தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக கட்டிடத்துக்கு 100 வயது

‘இந்தோ-சாராசெனிக்’ கட்டமைப்பில் உருவான தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக கல் கட்டிடம் நேற்றுடன் 100 வயதை எட்டியிருக்கிறது. 100 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
12 Dec 2022 6:56 AM GMT