நம்பியூர் அருகே உள்ள  பூதநாச்சி அம்மன்- நாட்ராயன் சாமி கோவில் பொங்கல் விழா;  1,200 கிடாய்கள் வெட்டப்பட்டு விருந்து

நம்பியூர் அருகே உள்ள பூதநாச்சி அம்மன்- நாட்ராயன் சாமி கோவில் பொங்கல் விழா; 1,200 கிடாய்கள் வெட்டப்பட்டு விருந்து

நம்பியூர் அருகே உள்ள பூதநாச்சி அம்மன்- நாட்ராயன் சாமி கோவில் பொங்கல் விழாவில் 1,200 கிடாய்கள் வெட்டப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது.
5 Aug 2022 3:16 AM IST