பெண் ஊராட்சி செயலாளரிடம்  நூதனமாக 2 பவுன் சங்கிலி அபேஸ்

பெண் ஊராட்சி செயலாளரிடம் நூதனமாக 2 பவுன் சங்கிலி 'அபேஸ்'

பள்ளிகொண்டா அருகே தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி ஊராட்சி செயலாளரிடம் நூதனமாக 2 பவுன் சங்கிலியை வடமாநில வாலிபர்கள் அபேஸ் செய்தனர்.
7 Oct 2023 11:52 PM IST