பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி படுகொலை:  தப்பி செல்ல முயன்ற 2 பேர் துப்பாக்கி முனையில் கைது

பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி படுகொலை: தப்பி செல்ல முயன்ற 2 பேர் துப்பாக்கி முனையில் கைது

உப்பள்ளியில் பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி படுகொலை செய்யப்பட்டார். தப்பி செல்ல முயன்ற 2 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
5 July 2022 4:51 PM