
தி.மு.க.வுடன் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
22 Oct 2023 3:30 AM IST
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் மத்திய பா.ஜ.க. அரசை தூக்கி எறிய வேண்டும் - கனிமொழி எம்.பி
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் மூலம் மத்திய பா.ஜ.க. அரசை தூக்கி எறிய வேண்டும் என்று தாராபுரத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கனிமொழி எம்.பி. பேசினார்.
18 Jun 2023 12:34 AM IST
2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு; சரத் பவார் அறிவிப்பு
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க சரத் பவார் முடிவு செய்து உள்ளார்.
8 Jun 2023 3:52 PM IST
அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் - திருமாவளவன்
அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
3 March 2023 2:54 AM IST




