லப்பர் பந்து படத்தின் 2-வது பாடல் வரும் 22-ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

'லப்பர் பந்து' படத்தின் 2-வது பாடல் வரும் 22-ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடித்து உள்ள 'லப்பர் பந்து' படத்தின் 2-வது பாடல் நாளை மறுநாள் (22-ந்தேதி) வெளியிடப்படுகிறது
20 Feb 2024 1:09 PM GMT