மராட்டியம்;  ஓட்டலில் எற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி; 2 பேர் படுகாயம்

மராட்டியம்; ஓட்டலில் எற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி; 2 பேர் படுகாயம்

மும்பை ஓட்டலில் எற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Aug 2023 12:10 PM GMT