தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு குட்டிகள் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு குட்டிகள் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு வகை விலங்கு குட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
26 Oct 2022 7:17 AM GMT