
படத்தை விமர்சனம் செய்ய பணம் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது - "96" பட இயக்குனர்
இயக்குநர் பிரேம் குமார் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
10 July 2025 11:27 PM IST
''96'' படத்தின் 2ம் பாகம் - இயக்குனர் பகிர்ந்த முக்கிய அப்டேட்
இயக்குனர் பிரேம் குமார் ''96'' படத்தின் 2-ம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டதாக கூறி இருக்கிறார்.
15 Jun 2025 8:30 PM IST
"96" படத்தின் 2ம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் விளக்கம்
‘96’ படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் ‘96-2’ படம் எடுக்க முடியும் என்று இயக்குனர் பிரேம்குமார் கூறியுள்ளார்.
30 May 2025 3:29 PM IST
"96" 2-ம் பாகத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம்
‘96’ படத்தின் 2-ம் பாகம் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அது முடிவடையும் தருவாயில் இருப்பதாக இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
28 April 2025 7:27 PM IST
விராட் கோலியை டிரோல் செய்த ரசிகர்கள் - கண்டித்த '96'பட நடிகை
'96' பட நடிகை வர்ஷா போலம்மா, விராட் கோலிக்கு எதிரான டிரோல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
30 March 2025 8:45 AM IST
விஜய் சேதுபதி, திரிஷாவின் '96' 2ம் பாகம் அப்டேட்
விஜய் சேதுபதி, திரிஷாவின் ‘96’ 2ம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
26 Dec 2024 7:38 PM IST
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் 2ம் பாகம்
96 படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
28 Nov 2024 2:34 PM IST
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கம்பேக் கொடுத்த ஜனகராஜ்
நடிகர் ஜனகராஜ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிப்புத் துறைக்கு திரும்பியிருக்கிறார். 'தாத்தா' என்ற குறும்படத்தில் அவர் நடித்திருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5 May 2024 3:04 PM IST
காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் '96' திரைப்படம்
இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
10 Feb 2024 6:51 PM IST
கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை அறிவுரை
கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை வர்ஷா பொல்லம்மா அறிவுரை கூறியுள்ளார்.
12 Sept 2022 12:15 PM IST




