சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலி

சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலி

வேடசந்தூர் அருகே பழைய துணிகளை எரித்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலியானார்.
18 July 2022 11:26 PM IST