பாலியல் தொல்லை கொடுத்ததால் பைக் டாக்சியில் இருந்து குதித்த இளம்பெண்

பாலியல் தொல்லை கொடுத்ததால் 'பைக்' டாக்சியில் இருந்து குதித்த இளம்பெண்

பெங்களூருவில் பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் ‘பைக்’ டாக்சியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ‘பைக்’ டாக்சி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 April 2023 10:10 PM GMT