
96.26 லட்சம் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் - அமைச்சர் செந்தில் பாலாஜி
92.26 லட்சம் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
13 Dec 2022 10:33 AM IST
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை - முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
ரேஷன்கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
4 Dec 2022 5:47 PM IST
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை திரும்பப் பெறவேண்டும் - சீமான்
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை திரும்பப் பெறவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
30 Nov 2022 12:50 PM IST
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் - மின்வாரியம் எச்சரிக்கை
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
29 Nov 2022 10:44 AM IST
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் - இன்று முதல் தொடக்கம்
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
28 Nov 2022 9:20 AM IST
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தல்
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டது.
29 Oct 2022 12:26 AM IST
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 41 ஆயிரம் பேரின் ஆதார் எண் இணைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 41 ஆயிரம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
4 Sept 2022 10:46 PM IST
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
3 Sept 2022 2:33 PM IST
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கவில்லையா? சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
3 Sept 2022 1:48 PM IST
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
3 Sept 2022 9:40 AM IST
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 4-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
2 Sept 2022 3:55 PM IST
தேனி மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
தேனி மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
23 Aug 2022 7:10 PM IST