முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்

முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடிக்கிருத்திகையையொட்டி சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
10 Aug 2023 1:56 AM GMT
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

நெல்லையில் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Aug 2023 10:55 PM GMT
ஆடி கிருத்திகைக்கு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யும் ஏற்பாடுகள் எதுவுமில்லை - பழனி கோவில் நிர்வாகம் விளக்கம்

ஆடி கிருத்திகைக்கு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யும் ஏற்பாடுகள் எதுவுமில்லை - பழனி கோவில் நிர்வாகம் விளக்கம்

பக்தர்கள் பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என பழனி கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
5 Aug 2023 1:28 PM GMT
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
24 July 2022 5:12 AM GMT
ஆடி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
23 July 2022 6:23 PM GMT