நடிகர் சல்மான் கான் எங்களது கொலை பட்டியலில் உள்ளார்:  கோல்டி பிரார் அதிரடி மிரட்டல்

நடிகர் சல்மான் கான் எங்களது கொலை பட்டியலில் உள்ளார்: கோல்டி பிரார் அதிரடி மிரட்டல்

நடிகர் சல்மான் கானை நிச்சயம் கொலை செய்வோம் என கோல்டி பிரார் மிரட்டல் விடுத்து உள்ளார்.
26 Jun 2023 1:28 PM GMT
மேற்கு வங்காள முதல்-மந்திரியை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான்

மேற்கு வங்காள முதல்-மந்திரியை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான்

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் நடிகர் சல்மான் கான் இன்று சந்தித்து உள்ளார்.
13 May 2023 2:35 PM GMT
குழந்தைக்கு தந்தையாக விருப்பம்; 50 வயது பிரபல நடிகரின் சிறப்பு பேட்டி

குழந்தைக்கு தந்தையாக விருப்பம்; 50 வயது பிரபல நடிகரின் சிறப்பு பேட்டி

எனது குழந்தையின் உண்மையான தாய், எனது மனைவியாகவும் இருப்பார் என பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
30 April 2023 11:43 AM GMT
ரூ.2,800 கோடிக்கு அதிபதி, கிழிந்த ஷூ அணிவது ஏன்...? நடிகர் சல்மான் கான் பற்றி இளம் நடிகை பேட்டி

ரூ.2,800 கோடிக்கு அதிபதி, கிழிந்த ஷூ அணிவது ஏன்...? நடிகர் சல்மான் கான் பற்றி இளம் நடிகை பேட்டி

நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பின்போது, நடந்த விசயங்களை பற்றி அவருடன் நடித்த நடிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
23 April 2023 1:38 PM GMT
நடிகர் சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே காதல்?

நடிகர் சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே காதல்?

இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சல்மான்கானுக்கு 57 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே சக நடிகைகளுடன் இணைத்து...
16 April 2023 1:42 AM GMT
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பாய்

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 'ராக்கி பாய்'

நடிகர் சல்மான் கான் ஏப்ரல் 30-ல் கொலை செய்யப்படுவார் என தேதி குறிப்பிட்டு ராக்கி பாய் என்பவர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
11 April 2023 7:53 AM GMT
சினிமாவை விட்டு 5 நடிகர்கள் விலகவே மாட்டோம் -நடிகர் சல்மான்கான்

சினிமாவை விட்டு "5 நடிகர்கள் விலகவே மாட்டோம்" -நடிகர் சல்மான்கான்

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சல்மான்கானுக்கு மானை வேட்டையாடிய சர்ச்சையில் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. பாதுகாப்போடு வெளியே...
8 April 2023 2:34 AM GMT
நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர்; யோகா குரு ராம்தேவ் பரபரப்பு பேச்சு

நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர்; யோகா குரு ராம்தேவ் பரபரப்பு பேச்சு

போதை பொருள் பயன்படுத்தும் நடிகைகளை பற்றி கடவுளுக்கே தெரியும் என கூறி யோகா குரு ராம்தேவ் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
16 Oct 2022 3:02 PM GMT
நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனருடன் திடீர் சந்திப்பு

நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனருடன் திடீர் சந்திப்பு

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அடுத்து மும்பை போலீஸ் கமிஷனரை நடிகர் சல்மான்கான் சந்தித்து பேசினார்.
22 July 2022 5:58 PM GMT