
அதிமுக அடையும் வெற்றி தமிழ் மக்களின் வெற்றி - நடிகை கவுதமி
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று நடிகை கவுதமி கூறினார்.
11 July 2025 1:13 PM IST
திமுகவை வீழ்த்தவே அதிமுக-பாஜக கூட்டணி - நடிகை கவுதமி
அதிமுக-பாஜக கூட்டணி நீண்ட வரலாறு உடையது என்று நடிகை கவுதமி கூறினார்.
13 April 2025 8:21 AM IST
அ.தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு பொறுப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நடிகை கவுதமிக்கு அதிமுகவில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
21 Oct 2024 3:54 PM IST
பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை கவுதமி அ.தி.மு.க.வில் இணைந்தார்
மக்களுக்காக பணி செய்ய சரியான இடம் அ.தி.மு.க.தான் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக கவுதமி தெரிவித்துள்ளார்.
14 Feb 2024 7:09 PM IST
நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் தொடர்பாக போலீசார் விசாரணை
நடிகை கவுதமி அளித்த புகார் தொடர்பாக அழகப்பன் என்பவரது வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
31 Oct 2023 4:20 PM IST
ஓ.டி.டி படங்களுக்கு தணிக்கை அவசியம் - நடிகை கவுதமி
ஓ.டி.டி.யில் வரம்பு மீறிய காட்சிகள், வசனங்கள் இடம் பெறுவதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. எனவே ஓ.டி.டி படங்களுக்கும் தணிக்கை கொண்டு வரலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து'' என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
6 Jan 2023 8:05 AM IST




