
சர்ச்சைக்குள்ளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம்: நாளை ஓ.டி.டி.யில் வெளியாகிறது
ஆவண படத்தின் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
17 Nov 2024 8:07 PM IST
விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா..? - இயக்குநர் எஸ்.எஸ். குமரன் கேள்வி
தன்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என்று இயக்குநர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்துள்ளார்.
16 Nov 2024 4:50 PM IST
குற்றச்சாட்டு தொடர்பாக தனுஷ் பதிலளிப்பார் - நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர் விளக்கம்
நயன்தாராவுக்கு நடிகைகள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
16 Nov 2024 3:33 PM IST
பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை - நடிகை நயன்தாரா
அடிக்கடி புருவத்தில் வித்தியாசம் தெரிவதால் என் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையில்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
29 Oct 2024 3:23 PM IST
'நானும் ரவுடி தான்' எனது வாழ்வை ஆசிர்வதிக்க வந்த படம் - நடிகை நயன்தாரா
‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
22 Oct 2024 4:42 PM IST
ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் எக்ஸ் கணக்கு
தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் தேவையில்லாத பதிவுகளை ரசிகர்கள் தவிர்க்கும்படியும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 5:28 PM IST
ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாராவின் 'மாய நிழல்'
நயன்தாரா நடித்துள்ள 'மாய நிழல்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
26 Aug 2024 6:06 PM IST
பெண்களின் மாதவிடாய் காலம் குறித்து நடிகை நயன்தாராவின் பதிவு
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரச்சினையில்லாத சௌகரியமான மாதவிடாய் காலம் அமைய, பெண்கள் தங்களுக்கு வசதியான சானிடரி நாப்கினை அணிய வேண்டுமென நடிகை நயன்தாரா கேட்டுக்கொண்டுள்ளார்.
5 July 2024 9:27 PM IST
சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருது வென்ற நயன்தாரா
அட்லீ முதன்முறையாக பாலிவுட்டில் நுழைந்து, ஷாருக்கானை இயக்கிய இந்த படத்தில் தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
21 Feb 2024 5:00 AM IST
ஜெயிலர் 2-ம் பாகம் - மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா?
‘சந்திரமுகி’, ‘தர்பார்’ படங்களில் ரஜினியும், நயன்தாராவும் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
23 Jan 2024 4:05 AM IST
ஜெய் ஸ்ரீ ராம்... அன்னபூரணி பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா
அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 12:52 AM IST




