திரை துறையில் 19 ஆண்டுகள்... தமன்னாவுக்கு காஜல் அகர்வால் வாழ்த்து

திரை துறையில் 19 ஆண்டுகள்... தமன்னாவுக்கு காஜல் அகர்வால் வாழ்த்து

ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரை துறையில் இருந்து வரும் டார்லிங் தமன்னாவுக்கு எனது பாராட்டுகள் என காஜல் அகர்வால் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4 March 2024 11:24 AM GMT
ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா.. வைரலாகும் புகைப்படங்கள்

ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது.
29 Jan 2024 2:04 AM GMT
கவர்ச்சியாக நடிப்பதாக என்னை விமர்சிப்பதா? - நடிகை தமன்னா கோபம்

"கவர்ச்சியாக நடிப்பதாக என்னை விமர்சிப்பதா?" - நடிகை தமன்னா கோபம்

'பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக நடிப்பதா..?' என்ற ரசிகர்களின் கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார்.
13 Oct 2023 6:11 AM GMT
ஹீரோவை கொண்டாடி தயாராகும் படங்கள் - நடிகை தமன்னா வருத்தம்

ஹீரோவை கொண்டாடி தயாராகும் படங்கள் - நடிகை தமன்னா வருத்தம்

தென்னிந்திய மொழிகளில் ஹீரோவை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டாடும் கதையம்சத்தில் படங்களை எடுக்கிறார்கள் என்று நடிகை தமன்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.
29 Sep 2023 2:37 AM GMT
திருமண பந்தம் மீது நம்பிக்கை உள்ளது - நடிகை தமன்னா

திருமண பந்தம் மீது நம்பிக்கை உள்ளது - நடிகை தமன்னா

நடிகை தமன்னா இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
2 Sep 2023 7:22 AM GMT
மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் பிரச்சினை இல்லைநடிகை தமன்னா பளிச் பேட்டி

''மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் பிரச்சினை இல்லை''நடிகை தமன்னா 'பளிச்' பேட்டி

'மில்கி பியூட்டி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்துடன் நடித்த 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 'காவாலா'...
15 Aug 2023 12:24 PM GMT
ஆபாசமாக நடிக்க ரூ.7 கோடி வாங்கிய நடிகை தமன்னா?

ஆபாசமாக நடிக்க ரூ.7 கோடி வாங்கிய நடிகை தமன்னா?

நடிகை தமன்னா ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்களில் அளவுக்கு மீறி ஆபாச காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். படுக்கை அறை காட்சிகளில்...
5 July 2023 8:12 PM GMT
திருமணத்தில் எச்சரிக்கை தேவை - நடிகை தமன்னா

திருமணத்தில் எச்சரிக்கை தேவை - நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் குறித்து தனது...
18 Jun 2023 6:09 AM GMT
இந்தி நடிகரை காதலிக்கிறேன் - நடிகை தமன்னா

இந்தி நடிகரை காதலிக்கிறேன் - நடிகை தமன்னா

தமன்னா தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை...
14 Jun 2023 3:57 AM GMT
நடிகை தமன்னாவை நெகிழ வைத்த பரிசு

நடிகை தமன்னாவை நெகிழ வைத்த பரிசு

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில்...
10 Jun 2023 2:15 AM GMT
சினிமாவில் இத்தனை காலம் நடிப்பது மகிழ்ச்சி - நடிகை தமன்னா

சினிமாவில் இத்தனை காலம் நடிப்பது மகிழ்ச்சி - நடிகை தமன்னா

தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி இந்தி யிலும் பெயரும் புகழும் பெற்ற நடிகை தமன்னா. 18 வருடங் களாக சினிமாவில் நீடிக்கிறார். நகை வியாபாரத்தில் இறங்கியும்...
2 Jun 2023 3:49 AM GMT
சினிமாவில் 18 ஆண்டுகள்... நடிகை தமன்னா நெகிழ்ச்சி

சினிமாவில் 18 ஆண்டுகள்... நடிகை தமன்னா நெகிழ்ச்சி

நடிகை தமன்னா சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது. இந்தியில் நடித்த முதல் படமான சாந்த் சா ரோஷன் ஷேஹ்ரா படம் 2005 மார்ச் 4-ந் தேதி வெளியானது. அடுத்த...
5 March 2023 1:56 AM GMT