ஜிவி பிரகாஷின் அடங்காதே ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிரகாஷின் "அடங்காதே" ரிலீஸ் தேதி அறிவிப்பு

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், சுரபி நடித்துள்ள ‘அடங்காதே’ திரைப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகிறது.
27 July 2025 3:01 PM IST