திருச்செந்தூரில் 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்கள்: தமிழக கூடுதல் டிஜிபி தொடங்கி வைத்தார்

திருச்செந்தூரில் 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்கள்: தமிழக கூடுதல் டிஜிபி தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்ககள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 2:47 PM
பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்

பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்

சட்ட விதிகளின்படி போக்சோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
5 July 2025 1:06 PM
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது: கூடுதல் டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது: கூடுதல் டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை

சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி.யை கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டிருந்தது.
17 Jun 2025 8:15 PM
தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு

தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் பலியாகி வருவதால், தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் ஆலோசனை நடத்தினார்.
2 Aug 2023 9:30 PM