ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு புதிய விடுதி: ஏப்ரல் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு புதிய விடுதி: ஏப்ரல் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னையில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான புதிய விடுதியை ஏப்ரல் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
29 March 2025 5:13 PM IST
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து துரித மின் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து துரித மின் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
6 March 2023 2:07 PM IST