20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு

20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு

ராசிபுரம் அருகே 20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை அழித்து புதைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
26 March 2023 12:15 AM IST