தமிழக வேளாண் பட்ஜெட்; ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் அமைந்துள்ளது - முத்தரசன்

தமிழக வேளாண் பட்ஜெட்; ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் அமைந்துள்ளது - முத்தரசன்

மண்ணுயிர் பாதுகாக்கும் திட்டத்துக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 3:43 PM GMT
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழக வேளாண் பட்ஜெட் - வைகோ பாராட்டு

'வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழக வேளாண் பட்ஜெட்' - வைகோ பாராட்டு

வேளாண் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 2:37 PM GMT
வேளாண் பட்ஜெட்-க்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்...!

வேளாண் பட்ஜெட்-க்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்...!

பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்';இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்' என கூறியுள்ளார்.
22 March 2023 2:54 PM GMT
வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சருக்கு நன்றி - நடிகர் கார்த்தி அறிக்கை

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சருக்கு நன்றி - நடிகர் கார்த்தி அறிக்கை

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எம்.ஏர்.கே.பன்னீர் செல்வத்துக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரித்துள்ளார்.
22 March 2023 10:47 AM GMT
வேளாண்மை பட்ஜெட்: விவசாயிகள் வரவேற்பும்-ஏமாற்றமும்

வேளாண்மை பட்ஜெட்: விவசாயிகள் வரவேற்பும்-ஏமாற்றமும்

தமிழக வேளாண்மை பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். பட்ஜெட்டை வரவேற்றும், ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.
21 March 2023 7:44 PM GMT
வேளாண் பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

வேளாண் பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

வேளாண் பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 March 2023 2:04 PM GMT
வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம்; 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம்; 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
5 March 2023 11:55 AM GMT