தென்காசி: தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி பூஜை

தென்காசி: தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி பூஜை

கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கடைசிவெள்ளி பூஜையையொட்டி 21 பக்தர்கள் மலையேறி அங்குள்ள சுனையில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டுவந்தனர்.
14 Nov 2025 4:13 PM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: வெள்ளி மயில் வாகனத்தில் அம்பாள் வீதி உலா

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: வெள்ளி மயில் வாகனத்தில் அம்பாள் வீதி உலா

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும்.
10 Nov 2025 3:47 AM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமிக்கு 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
6 Nov 2025 3:17 AM IST
ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
6 Nov 2025 3:09 AM IST
ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைதிறக்கப்படுகிறது.
17 Oct 2023 9:55 AM IST