
ஒரு டயர் இல்லாமல் தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட்; பயணிகள் அதிர்ச்சி
டயர் கீழே விழுந்த நிலையில் விமானம் பத்திரமாக மும்பையில் தரையிறங்கியது.
12 Sept 2025 9:33 PM IST
அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா
ராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
6 March 2025 8:57 PM IST
பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல்: வாலிபர் கைது
பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
12 Feb 2025 3:12 PM IST
மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயம்
மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
11 Jun 2024 7:07 AM IST
தைவானை சுற்றி வலம் வந்த சீனாவின் விமானம், கடற்படை கப்பல்கள்
நடப்பு ஜனவரி வரையில், சீனாவின் 291 ராணுவ விமானங்கள் மற்றும் 132 கடற்படை கப்பல்களை தைவான் கண்டறிந்து உள்ளது.
31 Jan 2024 4:58 AM IST
கனடா பிரதமர் செல்லும் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செல்லும் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
10 Sept 2023 11:53 PM IST
திப்ருகர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!
பெட்ரோலியத்துறை இணை மந்திரி உள்பட 150 பயணிகளுடன் திப்ருகர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
4 Jun 2023 2:53 PM IST
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்
விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.
27 May 2023 1:16 AM IST
விபத்து எதிரொலி; அனைத்து மிக்-21 படை வரிசை விமானங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு
ராஜஸ்தான் விமான விபத்து எதிரொலியாக, அனைத்து மிக்-21 படை வரிசை விமானங்கள் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
20 May 2023 9:39 PM IST
சீன போர் கப்பல்கள், விமானங்கள் குவிப்பு - தைவான் ராணுவம் குற்றச்சாட்டு
தைவான் எல்லையில் சீன போர் கப்பல்கள், விமானங்கள் குவித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
29 Aug 2022 4:11 AM IST
நடு வானில் இந்திய போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிய பிரான்ஸ் போர் விமானம்..!
இந்திய போர் விமானங்களுக்கு பிரான்ஸ் போர் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
19 Aug 2022 7:57 PM IST
ஷார்ஜா-ஐதராபாத் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு; கராச்சியில் அவசர தரையிறக்கம்
ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் விமானம் கராச்சியில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
17 July 2022 9:14 AM IST




