
இந்திய விமானங்களுக்கு வான்பரப்பை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ. 126 கோடி இழப்பு
பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
10 Aug 2025 7:03 PM IST
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை நீட்டிப்பு
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை ஆகஸ்ட் 24-ந்தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
19 July 2025 11:55 AM IST
இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த ஜூலை 24 வரை தடை நீட்டிப்பு
பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்த முடியாத வகையில், அந்நாடு ஜூலை 24-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு தடையை நீட்டித்துள்ளது.
24 Jun 2025 7:57 AM IST
இஸ்ரேல்-ஈரான் மோதலால் வான்வெளி மூடல்; டெல்லி, மும்பையில் சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்பு
நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த விமானம் ஜெட்டாவுக்கு திரும்பிப் போனது.
14 Jun 2025 5:15 AM IST
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை நீட்டிப்பு
இந்திய விமானங்கள் மே 23-ந்தேதி வரை பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
21 May 2025 6:39 PM IST
இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை மூடியது இந்தியா
ஒரு நாட்டின் வான்வெளி வழியே பறந்து செல்லும்போது, அதன் விமான போக்குவரத்து கழகத்திற்கு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தும்.
7 May 2025 10:16 PM IST
விமான போக்குவரத்துக்கான வான்வெளியை 48 மணிநேரம் மூடிய பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் வான்வெளி மூடப்பட்டதுடன், விமான போக்குவரத்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
7 May 2025 4:34 PM IST
பஹல்காம் தாக்குதல்; இந்திய வான்வெளியில் பாகிஸ்தானிய விமானங்கள் பறந்து செல்ல தடை
காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
1 May 2025 3:14 AM IST
வான்வெளிக்குள் ஊடுருவல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
லெபனானில் இருந்து வான்வெளி ஊடுருவல் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
11 Oct 2023 10:18 PM IST




