
அக்ஷய் குமார் நடித்த 'ஓ.எம்.ஜி. 2' படம் ரூ.100 கோடி வசூல்..!!!
அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ஓ.எம்.ஜி. 2' படம், உள்நாட்டில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.
20 Aug 2023 8:05 AM
நடிகர் அக்ஷய் குமார் கொடும்பாவி எரிப்பு...!
அக்ஷய் குமார் நடிப்பில் 'ஓ.எம்.ஜி. 2' படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது
14 Aug 2023 6:20 AM
சிவபெருமானாக நடித்துள்ள அக்ஷய் குமார் படத்துக்கு தணிக்கை குழு தடை?
சிவபெருமான் வேடத்தில் அக்ஷய் குமார்.
15 July 2023 3:48 AM
சுய பரிசோதனைக்கு தயாரான 'அக்ஷய்குமார்'
என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டமாக இதைப் பார்க்கிறேன் என்று அக்ஷய்குமார் கூறியுள்ளார்.
10 March 2023 1:33 PM
"பார்வையாளர்கள் மாறிவிட்டனர்.. எனது படங்களின் தோல்விக்கு நானே காரணம்" - மனம் திறந்த அக்ஷய் குமார்
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற வேண்டிய அவசியம் தனக்கு உள்ளது என்று இந்தி நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
26 Feb 2023 3:50 PM
இன்னொரு சரித்திர படம்... சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் அக்ஷய்குமார்
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இதில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமாரை தேர்வு செய்துள்ளனர்.
5 Nov 2022 3:15 AM
சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்'; அக்சய் குமாருக்கு "எக்ஸ்" பிரிவு பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு
நடிகர் சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
1 Nov 2022 12:12 PM
வதந்தியால் வருந்திய அக்ஷய்குமார்
தனியாக ஜெட் விமானம் வைத்துள்ளார் என்ற வதந்தியால் இந்தி நடிகர் அக்ஷய்குமார் வருத்தமடைந்துள்ளார். இதுக்குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
18 Oct 2022 2:05 AM
சமந்தா திறமையான நடிகை - ரன்வீர் சிங்
சமந்தா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். நகைச்சுவையாக பேசி பக்கத்தில் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து இருப்பார் என்கிறார் ரன்வீர் சிங்.
4 Aug 2022 10:32 AM
நயன்தாரா பெரிய நடிகை இல்லையா? இயக்குனர் சர்ச்சை பேச்சு
நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என கரண்ஜோஹர் தெரிவித்திருப்பது, நயன்தாரா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
25 July 2022 6:33 AM
சாம்ராட் பிருத்விராஜ்: உத்தரகாண்டிலும் வரி விலக்கு
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2022 3:54 PM