பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் - திருமாவளவன்

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் - திருமாவளவன்

மதுபோதையில் இருப்பவர்களாலேயே குற்றச் சம்பவங்கள் நிகழ்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.
6 Nov 2025 9:48 PM IST
மது விலக்குத்துறையை மது ஊக்குவிப்புத்துறையாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மது விலக்குத்துறையை மது ஊக்குவிப்புத்துறையாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ஒழுக்கம் என்றால் என்ன விலை? என்று கேட்கக்கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் தற்போது நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 11:33 AM IST
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2 Oct 2024 7:34 PM IST
தமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி

தமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி

அரசியல்வாதி போல் கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
2 Oct 2024 7:02 PM IST
மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மட்டுமே தி.மு.க. அரசு எடுத்து வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மட்டுமே தி.மு.க. அரசு எடுத்து வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இயங்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்து முகவரியுடன் கூடிய புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 Sept 2024 2:59 PM IST
மதுவிலக்கு: அமைச்சர் முத்துசாமிக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் நன்றி

மதுவிலக்கு: அமைச்சர் முத்துசாமிக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் நன்றி

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் அறிவித்திருப்பது நம்பிக்கையை அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 11:00 PM IST
தமிழகத்தில் மதுவிலக்கு வருமா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்

தமிழகத்தில் மதுவிலக்கு வருமா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்

மதுக்கடைகள் செயல்படுவதில் முதல் அமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
12 Sept 2024 12:41 PM IST
மதுவிலக்கு திருத்தச் சட்டம் கொண்டு வருவது நகைச்சுவை: அண்ணாமலை

மதுவிலக்கு திருத்தச் சட்டம் கொண்டு வருவது நகைச்சுவை: அண்ணாமலை

மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என்பது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
28 Jun 2024 11:20 PM IST