
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
30 Sept 2025 9:36 PM IST
தூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 111 சவரன் நகை கொள்ளை
ஆழ்வார்திருநகரி அருகே 111 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் பணத்தை வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Feb 2024 6:46 AM IST
ஆழ்வார்திருநகரியில் குப்பையில் திடீர் தீவிபத்து
ஆழ்வார்திருநகரியில் குப்பையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் மரங்கள் கருகி சேதமடைந்தன.
3 July 2023 12:15 AM IST
ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
21 Jun 2023 12:15 AM IST




