
அமித்ஷாவின் கருத்துக்கு அ.தி.மு.க.வின் பதில் என்ன? கி.வீரமணி கேள்வி
தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா கூறியிருக்கிறார்
13 July 2025 2:36 AM
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை பலப்படுத்துவதற்கான நட வடிக்கைகளிலும் அமித்ஷா ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியானது.
5 July 2025 4:20 PM
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் உறுதியாக வெற்றி பெறுவோம்; மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
21 Jun 2025 12:02 PM
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர்.
8 Jun 2025 6:40 AM
மதுரையில் பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனை
பகல் 11 மணியளவில் ஓட்டலில் இருந்து அமித்ஷா காரில் புறப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.
8 Jun 2025 12:47 AM
தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து விவாதிக்கப்படும்-மத்திய மந்திரி அமித்ஷா
தொகுதி மறுவரையறை பணியின்போது தென் மாநிலங்கள் தெரிவித்த கவலைகள் கவனிக்கப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
6 Jun 2025 3:10 AM
டெல்லியில் அமித்ஷாவுடன், நயினார் நாகேந்திரன் சந்திப்பு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது பேசியதாக கூறப்படுகிறது.
29 April 2025 1:01 AM
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே... கூட்டணி ஆட்சி கிடையாது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கூட்டணி ஆட்சி என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
16 April 2025 5:08 AM
அமித்ஷா மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி வாசகம் திடீர் நீக்கம்
அமித்ஷா பங்கேற்க இருந்த செய்தியாளர் சந்திப்பு மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகம் முன்பு இடம் பெற்று இருந்தது.
11 April 2025 8:03 AM
எடப்பாடி பழனிசாமி ஏதோ நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் - அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து
எடப்பாடி பழனிசாமி என்ன நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அமித்ஷாவை சந்தித்து பேசினார் எனத் தெரியவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார்.
26 March 2025 12:37 PM
மத்திய மந்திரி அமித்ஷா இன்று கோவை வருகை; 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று கோவை வருகிறார்.
25 Feb 2025 1:24 AM
இந்தியா' கூட்டணியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: அமித்ஷா
சரத்பவாரின் நீண்டகால துரோக அரசியல் மராட்டியத்தில் பா.ஜனதா வெற்றியால் முடிவுக்கு வந்து உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
12 Jan 2025 3:49 PM