பீகார் தேர்தல் பார்முலாவை தமிழகத்திலும் கையில் எடுக்கும் பாஜக..!

பீகார் தேர்தல் பார்முலாவை தமிழகத்திலும் கையில் எடுக்கும் பாஜக..!

பீகார் வெற்றிக்கு மாஸ்டர் பிளான் போட்டவர் மத்திய மந்திரி அமித்ஷாதான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
17 Nov 2025 1:47 PM IST
பீகாரில் தேஜகூ 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

பீகாரில் தேஜகூ 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரை முழுமையான வளர்ச்சிக்கு கொண்டுசெல்லும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
4 Nov 2025 3:49 PM IST
அமித்ஷா சொல்படி நடக்கும் பரிதாப நிலையில் அதிமுக: பெ.சண்முகம் விமர்சனம்

அமித்ஷா சொல்படி நடக்கும் பரிதாப நிலையில் அதிமுக: பெ.சண்முகம் விமர்சனம்

பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 7:32 PM IST
செங்கோட்டையனை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்

செங்கோட்டையனை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 Sept 2025 4:15 AM IST
டெல்லியில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லியில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லியில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
3 Sept 2025 12:47 PM IST
அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அரசே நெத்தியடி பதில் - மு.க.ஸ்டாலின்

அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அரசே நெத்தியடி பதில் - மு.க.ஸ்டாலின்

அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
28 Aug 2025 1:05 PM IST
ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் துணையாக நிற்கிறோம் -அமித்ஷா

ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் துணையாக நிற்கிறோம் -அமித்ஷா

கதுவா மாவட்டம் முழுவதும் "கனமழை முதல் மிக கனமழை" பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
17 Aug 2025 1:12 PM IST
பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்

பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான். ஆட்சியில் பங்கு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
12 July 2025 1:25 PM IST
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
12 July 2025 11:08 AM IST
இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க நினைப்பதுதான் அவமானம்; அமித்ஷாவின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி

இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க நினைப்பதுதான் அவமானம்; அமித்ஷாவின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி

நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும். அது வெகு தொலைவில் இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
20 Jun 2025 8:42 PM IST
ஆங்கிலம் குறித்து அமித்ஷா பேச்சு - ராகுல்காந்தி  விமர்சனம்

ஆங்கிலம் குறித்து அமித்ஷா பேச்சு - ராகுல்காந்தி விமர்சனம்

ஏழைகள் கேள்வி கேட்பதையோ, முன்னேறுவதையோ பாஜக விரும்புவதில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
20 Jun 2025 2:39 PM IST
அமித்ஷா தமிழகம் வருகை கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும்- ஜி.கே.வாசன்

அமித்ஷா தமிழகம் வருகை கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும்- ஜி.கே.வாசன்

தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷா தமிழகத்துக்கு வருவது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
7 Jun 2025 9:59 PM IST