
பி.எட். பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் தி.மு.க அரசு விளையாடுவதா? - அன்புமணி கேள்வி
பட்டதாரிகளின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்பின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி கூறியுள்ளார்.
13 July 2025 5:45 AM
பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
பாமக கொறடா பொறுப்பில் உள்ள அருளை மாற்றக்கோரி, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர்.
4 July 2025 7:01 AM
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துங்கள்: முதல்-அமைச்சருக்கு அன்புமணி வலியுறுத்தல்
சமூக நீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துங்கள் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
18 Jun 2025 5:34 AM
அடுத்த திருப்பம்... நாளை நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி ராமதாஸ்
பாமக நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.
29 May 2025 12:25 PM
அதிகரிக்கும் விரிசல்: "கட்சியின் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன்" - ராமதாஸ்
வளர்த்த கிடாவான அன்புமணி தன் மார்பில் பாய்ந்து விட்டதாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 May 2025 5:23 AM
அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக புறக்கணிப்பு: பாமகவில் நெருக்கடி சூழல் - ஜி.கே. மணி பேட்டி
2-வது நாளாக நடந்துவரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி இன்றும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
17 May 2025 6:24 AM
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு
சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை; சீற்றமும் குறையவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 May 2025 5:58 AM
பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு
சித்திரை முழு நிலவு மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
11 May 2025 12:57 AM
அன்புமணியின் தலைவர் பதவி பறிப்புக்கு காரணம் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்
அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
10 April 2025 11:09 PM
கலைஞர் நூற்றாண்டு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா? - அன்புமணி கேள்வி
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 March 2025 4:08 AM
மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரியை மாவட்ட செயலர் மிரட்டுவது தான் திராவிட மாடலா?: அன்புமணி ராமதாஸ்
இந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 8:48 AM
தமிழை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்
தமிழை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 Feb 2025 5:24 AM