அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: புதிய இன்னிங்ஸ் தொடங்க வாழ்த்திய பாவனா

அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: புதிய இன்னிங்ஸ் தொடங்க வாழ்த்திய பாவனா

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
28 Nov 2025 2:32 PM IST