
அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
3 Feb 2025 11:15 AM IST
அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
3 Feb 2025 10:55 AM IST
"வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சிய பயணத்தில் வெல்ல பாடுபடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 10:36 AM IST
அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
3 Feb 2025 9:23 AM IST
அண்ணா நினைவு நாள்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி
அண்ணா நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது.
3 Feb 2025 8:41 AM IST
அண்ணா நினைவு தினம்: சென்னை கடற்கரை சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை கடற்கரை சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Feb 2025 8:06 AM IST
பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
3 Feb 2024 11:41 AM IST
அண்ணா நினைவு தினம்
தேனி நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
4 Feb 2023 12:15 AM IST
அண்ணா நினைவு தினம்: முதல் அமைச்சர் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது
முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
3 Feb 2023 8:46 AM IST




