
நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ள சதி திட்டமிட்டு உள்ளன.
9 Nov 2025 2:57 PM IST
ரூ.79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
24 Oct 2025 2:42 AM IST
மணிப்பூர்: போலீசாரின் கூட்டு தேடுதல் வேட்டையில் ஆயுத குவியல்கள் பறிமுதல்
பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகள் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
28 July 2025 5:12 PM IST
மணிப்பூரில் ராக்கெட் குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்
மணிப்பூரில் 6 ராக்கெட் குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
29 Jan 2025 1:58 PM IST
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
25 Jan 2025 1:29 PM IST
ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.
10 Jan 2025 5:44 PM IST
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8 Jan 2025 1:16 PM IST
மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல்
மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
7 Dec 2024 11:24 AM IST
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
14 Nov 2024 12:25 PM IST
மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் 8 பேர் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய விடுதலை முன்னணியை சேர்ந்த 8 நபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
29 Oct 2024 2:08 PM IST
காஷ்மீர்: சீன, பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் ஏ.கே. 47 மற்றும் பாகிஸ்தானிய கைத்துப்பாக்கிகளின் குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளனர்.
6 Oct 2024 8:33 AM IST
மணிப்பூரின் பல மாவட்டங்களில் சிக்கிய ஆயுதங்கள், வெடிபொருட்கள்: பதற்றம் நீடிப்பு
மணிப்பூரின் பல மாவட்டங்களில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் சிக்கின. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நீடித்து வருகிறது.
18 Aug 2023 12:34 AM IST




