
பயிர் சாகுபடிக்காக தூத்துக்குடிக்கு ரெயிலில் 850 டன் யூரியா வருகை
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 3,000 டன் யூரியா, 2,700 டன் டிஏபி, 3,200 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 9:21 PM IST
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தூத்துக்குடி வருகை: கலெக்டர் இளம்பகவத் வரவேற்பு
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
19 Sept 2025 9:41 PM IST
இலங்கைக்கு இயக்கப்பட உள்ள 'சிவகங்கை' பயணிகள் கப்பல் இன்று நாகை வருகை
‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் இன்று சென்னையில் இருந்து நாகை செல்ல உள்ளது. சோதனை ஓட்டத்துக்கு பின் இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்குகிறது.
12 May 2024 4:41 AM IST
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வருகை
பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வர உள்ளார்.
11 April 2024 10:37 PM IST
சென்னை ஆலந்தூரிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி வருகை
சென்னை, ஆலந்தூரில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனம் (ஓ.டி.ஏ.) செயல்படுகிறது. இங்கு ராணுவத்தில் லெப்டினெண்ட் கர்னல் அதிகாரி பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
29 Dec 2023 5:26 AM IST
அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு
அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
22 May 2023 1:39 AM IST
விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா... பிரதமர் மோடி வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம்
விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய மேம்பால பாதையும் 25 நிமிடங்கள் மூடப்படுகிறது.
8 April 2023 12:12 PM IST
பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை காலை கிண்டி பகுதியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
28 July 2022 8:16 AM IST




