
கண்ணே செல்ல கண்ணே... அருண் விஜய் படத்தின் முதல் பாடல் வெளியானது..!
அருண் விஜய் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்-1' திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.
3 Jan 2024 5:00 PM
பொங்கல் ரேஸில் களமிறங்கிய அருண் விஜய்
இயக்குனர் ஏ.எல்.விஜய் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
25 Dec 2023 6:40 PM
அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்- 1' படம் பொங்கலுக்கு வெளியாகும் - பட நிறுவனம் அறிவிப்பு..!
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மிஷன் சாப்டர் -1.
24 Dec 2023 12:07 PM
'வணங்கான்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
20 Dec 2023 10:14 AM
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்
அருண் விஜய்யின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை.
19 Nov 2023 3:28 PM
டப்பிங் பணிகளை நிறைவு செய்த அருண் விஜய்
‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஆக்ரோஷமாக சண்டை காட்சிகளுக்கு டப்பிங் செய்யும் அருண் விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
11 April 2023 6:10 AM
'அச்சம் என்பது இல்லையே-மிஷன் சாப்டர் 1' டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்!
'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் தொடங்கியுள்ளார்.
8 April 2023 7:23 PM
பாலா படத்தில் அருண் விஜய்
பாலா இயக்கும் `வணங்கான்' படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கியது. அங்கு முக்கிய...
7 April 2023 4:16 AM
பாலா படத்தில் அருண் விஜய்
பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார். ஆனாலும் திட்டமிட்டபடி...
17 March 2023 6:05 AM
அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு
'பார்டர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் தள்ளிவைத்துள்ளது.
21 Feb 2023 9:07 AM
சூர்யா விலகிய படத்தில் அருண்விஜய்
சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் அருண் விஜய்யை நடிக்க வைக்க பாலா பரிசீலிப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது.
22 Dec 2022 4:27 AM
சினிமா விமர்சனம்: சினம்
சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் கண்டு, ‘எனக்கென்ன?’ என்று ஒதுங்காமல், சினம் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறார் டைரக்டர் ஜி.என்.ஆர். குமாரவேலன்
19 Sept 2022 10:33 AM