அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது; விண் அதிர்ந்த ஓம் நமச்சிவாய முழக்கம்

அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது; விண் அதிர்ந்த ஓம் "நமச்சிவாய' முழக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா என பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது.
26 Nov 2023 11:18 AM GMT