ராமர் கோவில் திறப்பு விழா; பா.ஜ.க. நடத்தும் நிகழ்வு போல் காட்டப்படுகிறது - அசோக் கெலாட்

ராமர் கோவில் திறப்பு விழா; பா.ஜ.க. நடத்தும் நிகழ்வு போல் காட்டப்படுகிறது - அசோக் கெலாட்

கடவுள் ராமர் அனைவருக்கும் உரியவர் என ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 4:46 PM GMT
இது மோடியின் தேர்தல் அல்ல.. காங்கிரசின் வெற்றி உறுதி: அசோக் கெலாட் நம்பிக்கை

இது மோடியின் தேர்தல் அல்ல.. காங்கிரசின் வெற்றி உறுதி: அசோக் கெலாட் நம்பிக்கை

பாஜகவினருக்கு தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்று அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தெரிவித்தார்.
25 Nov 2023 8:18 AM GMT
ராஜஸ்தான் சட்டப்பேரவைத்தேர்தல்: 400 ரூபாய்க்கு சிலிண்டர், வட்டியில்லா கடன்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

ராஜஸ்தான் சட்டப்பேரவைத்தேர்தல்: 400 ரூபாய்க்கு சிலிண்டர், வட்டியில்லா கடன்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன். 1.05 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
21 Nov 2023 6:41 AM GMT
மோடி பிரதமரான பிறகு சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது - ராஜ்நாத் சிங்

மோடி பிரதமரான பிறகு சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது - ராஜ்நாத் சிங்

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு, தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு மற்றும் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு மோசமான செயல்பாடுகளுக்கு காரணமாக இருந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
19 Nov 2023 10:15 PM GMT
முதல்-மந்திரி பதவியை நான் விட்டாலும், அது என்னை விடுவதில்லை - அசோக் கெலாட்

'முதல்-மந்திரி பதவியை நான் விட்டாலும், அது என்னை விடுவதில்லை' - அசோக் கெலாட்

முதல்-மந்திரி பதவியை விட நினைத்தாலும், அந்த பதவி தன்னை விடுவதில்லை என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 4:45 PM GMT
ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் - அமித்ஷா

ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் - அமித்ஷா

ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
26 Aug 2023 8:46 PM GMT
ராஜஸ்தானில் 100 யூனிட் இலவச மின்சாரம் !  அசோக் கெலட் அதிரடி அறிவிப்பு !!

ராஜஸ்தானில் 100 யூனிட் இலவச மின்சாரம் ! அசோக் கெலட் அதிரடி அறிவிப்பு !!

ஏற்கனவே கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது !!
1 Jun 2023 6:40 AM GMT
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தில் சதி அசோக் கெலாட் சொல்கிறார்

'ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தில் சதி' அசோக் கெலாட் சொல்கிறார்

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
2 April 2023 6:59 AM GMT
அவதூறு வார்த்தைகள் பேசுவது மூத்த தலைவருக்கு அழகல்ல - அசோக் கெலாட்டுக்கு சச்சின் பைலட் பதில்

''அவதூறு வார்த்தைகள் பேசுவது மூத்த தலைவருக்கு அழகல்ல'' - அசோக் கெலாட்டுக்கு சச்சின் பைலட் பதில்

அவதூறு வார்த்தைகளை பயன்படுத்துவது ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல என்று அசோக் கெலாட்டுக்கு சச்சின் பைலட் பதில் அளித்துள்ளார்.
25 Nov 2022 12:34 AM GMT
அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சச்சின் பைலட் போர்க்கொடி

'அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - சச்சின் பைலட் போர்க்கொடி

கட்சி விரோத செயலுக்காக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
2 Nov 2022 11:21 PM GMT
ராஜஸ்தானில் அதானியின் முதலீட்டை முதல்-மந்திரி அசோக் கெலாட் வரவேற்றிருப்பது சரியானது - ராகுல் காந்தி கருத்து

"ராஜஸ்தானில் அதானியின் முதலீட்டை முதல்-மந்திரி அசோக் கெலாட் வரவேற்றிருப்பது சரியானது" - ராகுல் காந்தி கருத்து

இவ்வளவு பெரிய முதலீட்டை எந்த முதல்-மந்திரியும் மறுக்கக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Oct 2022 11:33 PM GMT
தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்ட பிரதமர்:  பிரதமரின் செயல் வெறும் நடிப்பு - அசோக் கெலாட் கிண்டல்

தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்ட பிரதமர்: பிரதமரின் செயல் வெறும் நடிப்பு - அசோக் கெலாட் கிண்டல்

பொதுக்கூட்ட மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கிண்டல் செய்துள்ளார். இது...
2 Oct 2022 3:13 AM GMT