
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் சேவை எப்போது?; ரெயில்வே மந்திரி முக்கிய அறிவிப்பு
வந்தே பாரத் ரெயில் சேவை 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
23 Sept 2025 5:18 PM IST
ஹைட்ரஜன் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி - மத்திய மந்திரி தகவல்
சென்னை ஐ.சி.எப்.பில் ஹைட்ரஜன் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
26 July 2025 10:28 PM IST
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப் இந்த ஆண்டு வெளியிடப்படும் - மத்திய மந்திரி தகவல்
6 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
19 July 2025 11:02 AM IST
ரெயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்திய ரெயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 Jun 2025 12:06 PM IST
செல்போன் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு
தமிழ்நாடு மின்னணு உற்பத்தியின் மையமாக செயல்படுகிறது என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
11 Jun 2025 9:45 AM IST
இந்தியாவில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
18 March 2025 4:07 PM IST
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி ரெயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
16 Feb 2025 4:52 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - அஸ்வினி வைஷ்ணவ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 6:03 PM IST
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீடு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ரூ.5 லட்சம் வரையிலான சுகாதார காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது.
11 Sept 2024 10:28 PM IST
வந்தே பாரத் ஸ்லீப்பர்: மாதிரி ஸ்லீப்பர் பெட்டியில் மத்திய ரெயில்வே மந்திரி ஆய்வு
வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் சோதனைகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
1 Sept 2024 1:28 PM IST
தமிழக ரெயில்வே திட்டங்கள்: ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
19 Aug 2024 2:34 PM IST
சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் - மத்திய மந்திரி தகவல்
சென்டிரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்தபடியாக சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் அமைப்பதற்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2024 8:52 AM IST




