9 ஆண்டுகளில் 5 முறை... கவர்னர் இன்றி சட்டசபை கட்டிடம் திறப்பு; பா.ஜ.க. பட்டியல்

9 ஆண்டுகளில் 5 முறை... கவர்னர் இன்றி சட்டசபை கட்டிடம் திறப்பு; பா.ஜ.க. பட்டியல்

நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் 5 முறை கவர்னர் இன்றியே சட்டசபை கட்டிட அடிக்கல் நாட்டு விழா அல்லது திறப்பு விழா நடந்து உள்ளது என பா.ஜ.க. பட்டியலிட்டு உள்ளது.
24 May 2023 12:55 PM GMT