வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளர் கைது
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் பெங்களூரு நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Aug 2023 9:54 PM GMTசொத்து தகராறில் மூதாட்டியை மகனே கொன்ற பயங்கரம்
சொத்து தகராறில் மூதாட்டியை மகனே கொன்ற பயங்கரம் தேவனஹள்ளியில் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு அவரது மருமகளும் உடந்தையாக இருந்துள்ளார்.
5 Aug 2023 6:45 PM GMTநடுரோட்டில் பெண்ணை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவர்
ஹாசன் அருகே சொத்து தகராறில் மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
25 Jun 2023 9:35 PM GMTதலையில் கல்லைப்போட்டு சகோதரிகள் படுகொலை
பாகல்கோட்டை அருகே சொத்து பிரச்சினையில் தலையில் கல்லைப்போட்டு சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
13 March 2023 9:51 PM GMT