பேரருள் தரும் பிரம்ம முகூர்த்தம்

பேரருள் தரும் பிரம்ம முகூர்த்தம்

காலை 4 மணி முதல் 6.30 மணி வரையான நேரத்தை, பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். பிரம்மனுடைய மனைவி சரஸ்வதி தேவி, கண்விழித்து செயல்படும் நேரம் இந்த பிரம்ம முகூர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.
16 Aug 2022 12:13 PM GMT