
பொதுமக்களை அச்சுறுத்தும் ஆடியோவை பரப்பினால் நடவடிக்கை: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
கஸ்டமர் காலில் 6 இலக்க நம்பரில் இருந்து வரும் அழைப்பை ஏற்றால் செல்போன் வெடித்து விடும் என வாட்ஸ்அப் ஆடியோ பரவி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
21 Jan 2026 8:18 PM IST
அங்கிதா பண்டாரி கொலை வழக்கு; வி.ஐ.பி. ஆடியோ பற்றி விசாரிக்கப்படும்: முதல்-மந்திரி தமி உறுதி
ஆடியோ முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அனைத்து வகை விசாரணைகளும் நடைபெறும் என முதல்-மந்திரி தமி உறுதி கூறினார்.
6 Jan 2026 8:20 PM IST
'கட்சி பெரிதல்ல, மக்கள் பணிதான் முக்கியம்': நெல்லை திமுக நிர்வாகி ஆடியோவால் பரபரப்பு
நெல்லை திமுக நிர்வாகி ஒருவர் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
26 July 2025 7:55 AM IST
"2026ல் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்" - விஜய் பேசியதாக பரவும் ஆடியோ
"விஜய் குரலில் சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆடியோ போலியானது" என விஜய் மக்கள் இயக்க மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
30 Sept 2023 2:54 PM IST
'என்னை தற்கொலை செய்ய தூண்டுகிறார்கள்':பெரியகுளம் பெண் போலீஸ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாக பெரியகுளம் பெண் போலீஸ் வெளியிட்ட ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Sept 2023 12:15 AM IST
சிவலிங்கேகவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு செல்ல கூடாது; முன்னாள் மந்திரி ரேவண்ணா பேசிய ஆடியோ வைரல்
சிவெலிங்கே கவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு செல்ல கூடாது என்று முன்னாள் மந்திரி ரேவண்ணா பேசிய ஆடியோ உரையாடல் வைரலாகியுள்ளது.
16 March 2023 2:45 AM IST




